சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிபெரும்

kazhiperum · ஒருபொருட் பன்மொழி

1
மிகப் பெரிய
very great
ஒருபொருட் பன்மொழி
ஒருசொல் hapax — appears once in the corpus

கவவுப் புலந்து உறையும் கழி பெருங்காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிபெரும் (kazhiperum), ஒருபொருட் பன்மொழி, 'very great'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிபெரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு