சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிமுடை

kazhimutai

1
மிக்க நாற்றம்
intense stink, reeking smell
ஒருசொல் hapax — appears once in the corpus

பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல் கண் தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிமுடை (kazhimutai), 'intense stink, reeking smell'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிமுடை. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை