சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழுவொடு

kazhuvotu

1
மாட்டைக் கட்டுப்படுத்த பயன்படும் கோல்களுடன்
with rods that control cattle
ஒருசொல் hapax — appears once in the corpus

கழுவொடு சுடுபடை சுருக்கிய தோல் கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழுவொடு (kazhuvotu), 'with rods that control cattle'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழுவொடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை