சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழு

kazhu

1
மாட்டை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் கோல்கள் இணைத்த கருவி
rods used to control cattle, two rods joined at an angle and thrown round the horns of a cow to control it
2
பகைவரைக் குத்துவதற்கு பயன்டுத்திய மரக் கம்புகள்
sharp rods used to control enemies

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழு (kazhu), 'rods used to control cattle, two rods joined at an angle and thrown round the horns of a cow to control it'. அகநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு