சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழூஉ

kazhuu · வினையெச்சம், அளபெடை

1
கழுவுவதற்கு
to wash
வினையெச்சம், அளபெடை
2
கழுவிய
washed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழூஉ (kazhuu), வினையெச்சம், அளபெடை, 'to wash'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழூஉ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை