சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவட்ட

kavatta

1
பிரிவுடைய
forked
ஒருசொல் hapax — appears once in the corpus

கலைமான் தலையின் முதன் முதல் கவர்த்த கோடலங் கவட்ட குறுங்கால் உழுஞ்சில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவட்ட (kavatta), 'forked'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவட்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு