சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவணையர்

kavanaiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கல் எறியும் கவணை உடையவர்கள்
those who have slingshot
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவணையர் (kavanaiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those who have slingshot'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவணையர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை