சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவரிய

kavariya · வினையெச்சம்

1
கவர்ந்து கொள்ளுமாறு
in order to seize
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செந்நெல் வெண்சோறு சூருடைப் பலியொடு கவரிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவரிய (kavariya), வினையெச்சம், 'in order to seize'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவரிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை