சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 367

30 words cited from this poem, ordered by line.

காக்கை
kakkai · வரி 1
crow
கூர்வாய்
kurvay · வரி 1
sharp tip
கொடுங்கண்
kotunkan · வரி 1
curved round eyes
பிள்ளை
pillai · வரி 1
child
பேடை
petai · வரி 1
female ibis
தழீஇ
tazhii · வரி 2
to embrace
பயிர்ந்து
payirntu · வரி 2
calling
கருங்கண்
karunkan · வரி 3
fearless
கருனை
karunai · வரி 3
fried dishes
செந்நெல்
cennel · வரி 3
red paddy
கவரிய
kavariya · வரி 4
in order to seize
பலியொடு
paliyotu · வரி 4
with offerings
இருக்கும்
irukkum · வரி 5
they stay
குழுவின
kuzhuvina · வரி 5
they gathered
கூழ்
kuzh · வரி 5
gruel
அருமன்
aruman · வரி 6
Aruman, a small–region king
சிறுகுடி
cirukuti · வரி 6
Aruman
மூதில்
mutil · வரி 6
old houses
மெல்லியல்
melliyal · வரி 7
oh woman who is of delicate nature
குவளையொடு
kuvalaiyotu · வரி 8
with blue waterlilies
முல்லை
mullai · வரி 8
jasmine flower
அலரி
alari · வரி 9
sun
தளை
talai · வரி 9
tightness, control
நமரும்
namarum · வரி 10
and our man
வந்தனர்
vantanar · வரி 10
he came
கடைஇ
kataii · வரி 11
riding
நன்மா
nanma · வரி 11
fine horses
மா
ma · வரி 11
Thirumakal
பனிபடு
panipatu · வரி 12
very cold
பரியாது
pariyatu · வரி 12
without sorrow