கவலைய
kavalaiya
1
பிரிவு உடையதாகிய
with a fork, with forks
கவலைய அதர், 247–10 – ஊறுபடு கவலைய ஆறு பல நீந்தி, 249–17 – வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, Pathit 74–9 – கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்
2
பிரிவுடைய வழி உடையதாகிய
with a forked path, with forked paths
அருங்கவலைய புலவு நாறு அருஞ்சுரம், 245–19 – நெடுங்கவலைய கானம் நீந்தி, 263–5 – வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு, 343–9 – கண் பொரி கவலைய கானத்து ஆங்கண், Nat 105–6 – அருஞ்சுரக் கவலைய என்னாய், Pura 116–4 – புல் மூசு கவலைய முள் முடை வேலி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கவலைய (kavalaiya), 'with a fork, with forks'. அகநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவலைய. Retrieved 26 Jul 2026.