கவலை
kavalai
1
2
பிளவு உடைய
forked
3
பிரிவுடைய வழி
forked path
4
பிளவுடைய மரக்கிளை
forked tree branch
5
வருத்தம்
sorrow
6
மனக்கலக்கம்
confusion
7
சந்தி
junction
8
துருத்தி, ஆற்றின் சிறு தீவு
islet in a river
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கவலை (kavalai), 'a kind of yam'. குறுந்தொகை 1; மதுரைக்காஞ்சி 1; மலைபடுகடாம் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவலை. Retrieved 26 Jul 2026.