சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவளமொடு

kavalamotu

1
யானையின் உணவோடு
with elephant food
ஒருசொல் hapax — appears once in the corpus

நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ.......புரளும் கைய வெய்து உயிர்த்து அலமரல் யானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவளமொடு (kavalamotu), 'with elephant food'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவளமொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு