சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவழம்

kavazham

1
யானையின் உணவு
elephant food

கவழம் அறியா நின் கை புனை வேழம், Pari 19–34 – தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி......... கண்டக் கரும்பு கவழம் மடுப்பார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவழம் (kavazham), 'elephant food'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவழம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை