கவாஅன்
kavaan · அளபெடை
1
தொடை
thigh
அளபெடைவயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் திதலை அல்குல் குறுமகள்
2
பக்கம்
side
3
பக்கமலை
adjacent mountain
4
மலைச் சரிவு
mountain slopes
5
மலை அடிவாரம்
foothills
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கவாஅன் (kavaan), அளபெடை, 'thigh'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவாஅன். Retrieved 26 Jul 2026.