சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவினையாய்

kavinaiyay

1
நீ அழகு உடையையாய்
you being beautiful
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் 
கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவினையாய் (kavinaiyay), 'you being beautiful'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவினையாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை