சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவிழ்கண்

kavizhkan · வினைத்தொகை

1
மேலும் கீழுமாகிய இடம்
place where it is upside down
2
மூடிய இடம்
covered place
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

களிறு உதைத்து ஆடிய கவிழ்கண் இடு நீறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவிழ்கண் (kavizhkan), வினைத்தொகை, 'place where it is upside down'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவிழ்கண். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை