சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவிழ்ந்தன

kavizhntana · பலவின்பால் வினைமுற்று

1
குனிந்தன
they bent
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவிழ்ந்தன (kavizhntana), பலவின்பால் வினைமுற்று, 'they bent'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவிழ்ந்தன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை