சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவிழ்பொழுதின்

kavizhpozhutin · வினைத்தொகை

1
கவிழ்ந்த வேளையில்
when it capsized, when it turned upside down
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவிழ்பொழுதின் (kavizhpozhutin), வினைத்தொகை, 'when it capsized, when it turned upside down'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவிழ்பொழுதின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு