சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவ்வியது

kavviyatu · ஒருமை வினைமுற்று

1
கடித்தது
it bit
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

குதிரையோ கவ்வியது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவ்வியது (kavviyatu), ஒருமை வினைமுற்று, 'it bit'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவ்வியது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை