சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவ்வும்

kavvum

1
வாயால் கவ்விக் கொள்ளும், கடிக்கும்
biting
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த கை விரல் கவ்வும் ..... வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவ்வும் (kavvum), 'biting'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவ்வும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு