சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காசின்

kacin · இரண்டாம் வேற்றுமை உருபு

1
உருண்டை வடிவமான காசினை
the round gold pieces
இரண்டாம் வேற்றுமை உருபு

நெல்லிப் புகர் இல் பசுங்காய் ..... கடு வளி உதிர்ப்ப, பொலம் செய் காசின் பொற்ப

2
உருண்டை வடிவமான காசினை ஒத்த
resembling round gold pieces
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

பொன் செய் காசின் ஒண் பழம்

3
உருண்டை வடிவமான காசு
round gold pieces
இன் சாரியை

சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக் காசின் அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காசின் (kacin), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the round gold pieces'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காசின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு