சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காஞ்சியொடு

kanciyotu

1
காஞ்சி மரங்களுடன்
with portia trees
2
பூவரச மரம்
Thespesia populnea
ஒருசொல் hapax — appears once in the corpus

ததைந்த காஞ்சியொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காஞ்சியொடு (kanciyotu), 'with portia trees'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காஞ்சியொடு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து