சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காட்டவும் காட்டவும்

kattavum kattavum · அடுக்குத்தொடர்

1
மீண்டும் மீண்டும் காண்பித்தாலும்
despite showing again and again
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

காட்டவும் காட்டவும் காணாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காட்டவும் காட்டவும் (kattavum kattavum), அடுக்குத்தொடர், 'despite showing again and again'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காட்டவும் காட்டவும். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு