சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காட்டினையாய்

kattinaiyay

1
நீ காட்டினாய் ஆக
you showed
ஒருசொல் hapax — appears once in the corpus

வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காட்டினையாய் (kattinaiyay), 'you showed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காட்டினையாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை