சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காட்டிற்று

kattirru · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
காட்டியது
he has shown
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தெய்வ மால் காட்டிற்று இவட்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காட்டிற்று (kattirru), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he has shown'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காட்டிற்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை