சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காட்டும்

kattum · பெயரெச்சம்

1
வெளிப்படுத்தும்
it reveals
பெயரெச்சம்

அருவி தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்

2
காட்டும்
it shows

எஞ்சாது இடை காட்டும் உடை, Pari 12–84 – நீர் நிழல் காட்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காட்டும் (kattum), பெயரெச்சம், 'it reveals'. குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காட்டும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை