சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணாமல்

kanamal · எதிர்மறை வினையெச்சம்

1
பார்க்காமல்
not seeing
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெற்பன் மண அணி காணாமல் கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணாமல் (kanamal), எதிர்மறை வினையெச்சம், 'not seeing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணாமல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை