சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணாயோ

kanayo · முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

1
கண்டாயா
did you see
முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

காணாயோ மட நெஞ்சே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணாயோ (kanayo), முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா, 'did you see'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணாயோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை