சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணிகா

kanika · காண் + இகா, இக முன்னிலை அசைச்சொல், இக இகா என நீண்டது

1
நீ காண்பாயாக
you look
காண் + இகா, இக முன்னிலை அசைச்சொல், இக இகா என நீண்டது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணிகா (kanika), காண் + இகா, இக முன்னிலை அசைச்சொல், இக இகா என நீண்டது, 'you look'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணிகா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை