சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணேம்

kanem · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
யாம் காணவில்லை
we have not seen
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
2
நாங்கள் காணவில்லை காணவில்லை
we have not seen

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணேம் (kanem), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we have not seen'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை