சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்கம்

kankam · தலைவனின் கூற்று

1
யாம் காண்பேம்
let us see
தலைவனின் கூற்று
2
நாம் காண்போம்
let us see
தோழியின் கூற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்கம் (kankam), தலைவனின் கூற்று, 'let us see'. நற்றிணை 3; ஐங்குறுநூறு 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்கம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை