சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 261

38 words cited from this poem, ordered by line.

தகட்டு
takattu · வரி 1
with outer petals
பாதிரி
patiri · வரி 1
golden pathiri flower, Stereospermum chelonoides, Trumpet flower
காண்வர
kanvara · வரி 2
beautifully
அழுத்தி
azhutti · வரி 3
piercing
ஐங்கூந்தல்
ainkuntal · வரி 3
five part braid
அடைச்சி
ataicci · வரி 4
wearing
தேம்
tem · வரி 4
honey
தேம்பாய்
tempay · வரி 4
honey flowing, honey oozing
மராஅம்
maraam · வரி 4
kadampam tree, kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak
தெளிர்ப்ப
telirppa · வரி 5
sounding
நக
naka · வரி 5
to enjoy
இயலி
iyali · வரி 6
roaming
ஒதுக்கமொடு
otukkamotu · வரி 6
with delicate walk
மென்மெல
menmela · வரி 6
very slowly
காண்கம்
kankam · வரி 7
let us see
சிறுபுறம்
cirupuram · வரி 7
nape
ஏகல்
ekal · வரி 8
abundant rocks
ஏகி
eki · வரி 8
went, going
ஏகு
eku · வரி 8
you go
ஒய்யென
oyyena · வரி 8
rapidly
நோக்கமொடு
nokkamotu · வரி 9
with an outlook, with the looks
மா
ma · வரி 9
Thirumakal
இறைஞ்சியோள்
irainciyol · வரி 10
she bent her head down
முந்துறுதல்
munturutal · வரி 11
going further
அல்கியேம்
alkiyem · வரி 12
we were close – both of us
சுரத்து
curattu · வரி 12
in the wasteland
புலி
puli · வரி 12
tiger, tigers
அட்டு
attu · வரி 13
killing
ஓசையும்
ocaiyum · வரி 13
and sound
களிபட்டு
kalipattu · வரி 13
getting happy due to alcohol
களிறு
kaliru · வரி 13
bull elephant, male elephant
குழுமும்
kuzhumum · வரி 13
they roar
பட்டு
pattu · வரி 13
being there, having
குறும்பில்
kurumpil · வரி 14
in a fort
ததும்பும்
tatumpum · வரி 14
sounding
வில்லோர்
villor · வரி 14
those bearing bows
துடி
tuti · வரி 15
thudi drum
பாணியும்
paniyum · வரி 15
and sound