சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்குவேன்

kankuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
காண்பேன்
I will see
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காலை நாள் போதரின் காண்குவேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்குவேன் (kankuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will see'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்குவேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை