சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்கையர்

kankaiyar · கூப்பிய கையினர்

1
காணப்படும் கையினை உடையவர்கள்
those with hands that can be seen
கூப்பிய கையினர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்கையர் (kankaiyar), கூப்பிய கையினர், 'those with hands that can be seen'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்கையர். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு