சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்தோறும்

kantorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
காணும் பொழுதெல்லாம்
whenever seen
வினையெச்சம், உம்மை முற்றும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்தோறும் (kantorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'whenever seen'. நற்றிணை 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்தோறும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை