நற்றிணை 12
28 words cited from this poem, ordered by line.
கமஞ்சூல்
kamancul · வரி 1
filled with water
கமம்
kamam · வரி 1
full
குழிசி
kuzhici · வரி 1
pot
விளம்பழம்
vilampazham · வரி 1
wood apple
தின்ற
tinra · வரி 2
ate
தேய்
tey · வரி 2
reduced
பாசம்
pacam · வரி 2
rope
மத்தம்
mattam · வரி 2
butter churning rod
இயக்கம்
iyakkam · வரி 3
walk
நெய்
ney · வரி 3
butter
முழங்கும்
muzhankum · வரி 3
sounding, roaring
வெளில்
velil · வரி 3
squirrels
வெளில்முதல்
velilmutal · வரி 3
bases of posts
கரந்து
karantu · வரி 4
hiding
அமை
amai · வரி 5
having, suiting
கழீஇ
kazhii · வரி 5
removing
செல்வோள்
celvol · வரி 6
the woman who goes
பந்தொடு
pantotu · வரி 6
with a ball
வைஇய
vaiiya · வரி 6
to place
காண்தோறும்
kantorum · வரி 7
whenever seen
தோறும்
torum · வரி 7
every, each, whenever, a distributive suffix
நோவர்
novar · வரி 7
they will be sad
அளியர்
aliyar · வரி 8
those who are pitiful
ஆயத்தோர்
ayattor · வரி 8
friends
அயரவும்
ayaravum · வரி 9
to perform
நும்மொடு
nummotu · வரி 9
with you
அன்றியும்
anriyum · வரி 10
not just that
வரைத்தன்றி
varaittanri · வரி 10
beyond the control