சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்பாம்

kanpam · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
காண்பேம், நாம் காணலாம்
let us see
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்பாம் (kanpam), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'let us see'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்பாம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை