சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்வரும்

kanvarum

1
காணுவதற்கு இனிய
sweet to behold
2
காணுதற்கு அவா
desirable to behold
ஒருசொல் hapax — appears once in the corpus

நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்வரும் (kanvarum), 'sweet to behold'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்வரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு