சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காதலவன்

katalavan

1
காதலன்
lover
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளாக் காதலவன் செய்த பண்பு தர வந்த என் தொடர் நோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காதலவன் (katalavan), 'lover'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காதலவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை