சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கானக்கோழியொடு

kanakkozhiyotu

1
கானக்கோழியுடன்
with jungle fowl, Gallus soneratii
ஒருசொல் hapax — appears once in the corpus

உணங்கு தினை வல்சி கானக்கோழியொடு இதல் கவர்ந்து உண்டென

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கானக்கோழியொடு (kanakkozhiyotu), 'with jungle fowl, Gallus soneratii'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கானக்கோழியொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு