சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 320

46 words cited from this poem, ordered by line.

பம்பி
pampi · வரி 1
spreading
முஞ்ஞையொடு
munnaiyotu · வரி 1
with mugnai plants
பந்தர்
pantar · வரி 2
Panthar, a port town in the Chera country that was famous for its pearls
பலா
pala · வரி 2
jackfruit trees, Artocarpus integrifolia
வேண்டா
venta · வரி 2
not desiring, not wanting
கைம்மான்
kaimman · வரி 3
elephant
மடிந்தென
matintena · வரி 3
since they slept
தழீஇ
tazhii · வரி 4
to embrace
பிறை
pirai · வரி 4
crescent moon
திளைத்து
tilaittu · வரி 5
enjoying
விளையாட
vilaiyata · வரி 5
playing, played, to play
எழுதலும்
ezhutalum · வரி 7
waking up from sleep
கணவன்
kanavan · வரி 7
husband
தீர்தலும்
tirtalum · வரி 8
and going away, and leaving
யாவதும்
yavatum · வரி 8
even a little
ஒலித்து
olittu · வரி 9
sounded, sounding
வழங்காமையின்
vazhankamaiyin · வரி 9
without going around
உணங்கு
unanku · வரி 10
dried
தினை
tinai · வரி 10
millet, Paspalum scrobiculatum
மான்
man · வரி 10
deer
உண்டென
untena · வரி 11
since they ate
கவர்ந்து
kavarntu · வரி 11
surrounded
கானக்கோழியொடு
kanakkozhiyotu · வரி 11
with jungle fowl, Gallus soneratii
கோழியொடு
kozhiyotu · வரி 11
with hens
ஆர
ara · வரி 12
with sandal paste
ஆரல்
aral · வரி 12
eel
நாற
nara · வரி 12
with the fragrance, with the smell
நெருப்பின்
neruppin · வரி 12
like a flame
ஆர்ந்து
arntu · வரி 13
eating
தடிவு
tativu · வரி 13
as pieces
வள்ளூரம்
valluram · வரி 13
body flesh
அருந்தி
arunti · வரி 14
wearing
ஒக்கலொடு
okkalotu · வரி 14
with relatives
சென்மோ
cenmo · வரி 15
let us go, we will go
தங்காது
tankatu · வரி 15
not staying
தங்கினை
tankinai · வரி 15
you staying
பாண
pana · வரி 15
oh bard
கூழ்
kuzh · வரி 16
gruel
பரிசிலர்க்கு
paricilarkku · வரி 16
to those who come for gifts
விழுக்கூழ்
vizhukkuzh · வரி 16
great wealth
வேந்துதரு
ventutaru · வரி 16
given by kings
அருகாது
arukatu · வரி 17
not reduced
ஈயும்
iyum · வரி 17
giving, donating
வண்மை
vanmai · வரி 17
charity, generosity, benevolent
உரைசால்
uraical · வரி 18
suitable for words, suitable for verses
ஓம்பும்
ompum · வரி 18
protecting, protects