சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கானத்தோர்

kanattor · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
காட்டில் வாழ்பவர்கள்
forest dwellers
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கானத்தோர் நின் தெவ்வர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கானத்தோர் (kanattor), குறிப்பு வினையாலணையும் பெயர், 'forest dwellers'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கானத்தோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு