சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கானலம் பெருந்துறை

kanalam perunturai · கானல் அம் பெரும் துறை

1
அழகிய கடற்கரைச் சோலையையுடைய பெரிய துறை
huge port with beautiful a seaside grove
கானல் அம் பெரும் துறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கானலம் பெருந்துறை (kanalam perunturai), கானல் அம் பெரும் துறை, 'huge port with beautiful a seaside grove'. அகநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கானலம் பெருந்துறை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு