காமரம்
kamaram
1
சீகாமரம் என்னும் பண்
a tune, seekamaram tune
ஒருசொல் hapax — appears once in the corpus
காமரு தும்பி காமரம் செப்பும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
காமரம் (kamaram), 'a tune, seekamaram tune'. சிறுபாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காமரம். Retrieved 26 Jul 2026.