சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காமர்

kamar

1
காமன்
Kaman, the god of love

காமர் நடக்கும் நடை காண்

2
அழகு
beauty
3
விருப்பம்
desire

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காமர் (kamar), 'Kaman, the god of love'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காமர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை