சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காமுறப்படுதலும்

kamurappatutalum · உம்மை எண்ணும்மை

1
பிறரால் விரும்பப்படுதலும்
and be liked by others
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கருதியது முடித்தலும் காமுறப்படுதலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காமுறப்படுதலும் (kamurappatutalum), உம்மை எண்ணும்மை, 'and be liked by others'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காமுறப்படுதலும். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை