சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காமுற்று

kamurru · வினையெச்சம்

1
காமம் அடைந்து
lusting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பதின்மரைக் காமுற்றுச் செல்வாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காமுற்று (kamurru), வினையெச்சம், 'lusting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காமுற்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை