சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காயேமா

kayema · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
சினம் கொள்ள மாட்டேமா
will we be upset with you
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காயேமா (kayema), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'will we be upset with you'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காயேமா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை