சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காய்குவள்

kaykuval · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
சினம் அடைவாள்
she will be angry
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காய்குவள் (kaykuval), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she will be angry'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காய்குவள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை