சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கார்கோள்

karkol

1
கடல், காராலே கொள்ளப்படுவது எனும் பொருட்டு
ocean, since clouds take the water from the ocean
ஒருசொல் hapax — appears once in the corpus

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கார்கோள் (karkol), 'ocean, since clouds take the water from the ocean'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கார்கோள். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை